வலைப்பக்கம் / Home page:
ஆய்வுக் கட்டுரைகள் விக்கி பக்கம் / Tamil Heritage research article wiki page
வெளியீடுகளும் செய்திகளும் / THF releases and THF events
http://tamilheritagefoundation.blogspot.com
தமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள்/ Islamic Tamil Culture
http://thf-islamic-tamil.tamilheritage.org/
தமிழகத்தில் சமணம் / Tamil Jainism
http://jainism.tamilheritage.org/
ஓலைச்சுவடியியல் / A special section dedicated to the science of manuscriptology
http://www.tamilheritage.org/manulogy/palmgy.html
அரிய பழம் தமிழ் நூல்கள் / THF rare Tamil books collection page
http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html
தலபுராணங்கள் தொகுப்பு / THF Temple History project
http://www.tamilheritage.org/uk/lontha/lonthain.html – தலபுராணங்கள் திட்டம்
வரலாற்று ஒலிப்பதிவுகள் / Understand Tamil Heritage through audio materials
http://voiceofthf.blogspot.com
வரலாறு கேட்போம்…வலையொலி வழி / Tamil Podcast
https://thf-podcast.blogspot.com/
200க்கும் மேற்பட்ட வரலாற்று வீடியோக்கள் / More than 200 Tamil Heritage Videos
வரலாற்று புகைப்படங்கள் / THF Heritage Photos describing Tamil Art, culture, tradition and science
http://image-thf.blogspot.com – மரபுப் படங்கள்
தமிழ் மரபு நூலகம் / THF Tamil digital reference library
http://thfreferencelibrary.blogspot.com
காலாண்டிதழ் “மின்தமிழ் மேடை” THF quarterly Journal
http://mintamilmedai.tamilheritage.org
வரலாற்று கட்டுரைகள் / THF – taking the History to the common readers
https://thfwednews.blogspot.com
மாணவர் வரலாற்று மையம் / Students heritage Center
https://thf-student-network.blogspot.com/
தமிழ் மரபு அறக்கட்டளை அல்லது தமிழ் முதுசொம் அறக்கட்டளை என்பது உலகந் தழுவிய ஒரு அறக்கட்டளையாகும். பல்லாயிரமாண்டுகள் தொன்மையுள்ள தமிழ் மொழி மரபு, இலக்கியம், கலைகள் எனப் பல்வேறு வடிவங்களில் பரிணமித்துள்ளது. இந்த மரபுச்செல்வங்கள் இன்று தமிழ் கூறும் நல்லுலகங்களான தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஏனைய புலம்பெயர் நாடுகளான ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் பரந்து கிடக்கின்றன. இவற்றைப் பாதுகாக்கவேண்டிய ஒரு தேவை இன்று இருக்கிறது. முக்கியமாக ஓலைசுவடிகள் இன்று அழிவுறுகின்ற நிலையில், அவற்றில் புதைந்துள்ள தமிழ் மரபுசார் வளங்களைப் பாதுகாக்கவேண்டி ஒரு அவசியம் இன்று இருக்கிறது.
சமீபத்தைய கணினி சார் தொழில்நுட்ப வளர்ச்சி அழிந்து வரும் தமிழ் மரபுச் செல்வங்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றை இலகுவாகப் பகிர்ந்துகொள்ளவும் வழிவகுக்கிறது. இந்தக் கணினித் தொழில்நுட்பங்கள் தமிழ் மரபுச் செல்வங்களை, ஒலி, ஒளி, எழுத்து வடிவம் என பல்வேறு வழிகளில் அவற்றை இலக்கப்பதிவாக்க உதவுகின்றன. அத்தோடு மட்டுமல்லால் அவற்றை நாம் இன்றுள்ள இணைய வசதிகள் துணை கொண்டு இலகுவாக உலகத்தாரோடு பகிர்ந்துகொள்ளவும் முடிகிறது. தமிழ் மரபு அறக்கட்டளை முக்கியமாக இப்பணியில் ஈடுபட்டு வருவதோடு தமிழின் மரபை பாதுகாக்கும் ஆர்வலர்களை இணைக்கும் பாலமாகவும் அமைந்துள்ளது.