CD's for Sale

குறுந்தகடுகள் விற்பனைக்கு

Now Available!!


தமிழின் இளமை முதுமை - சங்க காலத் தங்க மோதிர முத்திரைகள், நாணயங்கள், கல்வெட்டுக்கள், திருக்குறளின் மூல வடிவம், முதுமைத் தமிழ் எழுத்துக்கள். தமிழ் மொழியின் மீது ஆர்வமுள்ளவர்களிடம் இருக்க வேண்டியக் காலப் பொக்கிஷம். The antiquity of Tamil - recent archeological findings. In this CD one finds all the digital images of Noyyalaru clay tablets, Sangam pottery, jewells, brahmi script evolution etc.-- brilliant digital images of an age Tamil should never forget.
தமிழகம் கண்ட மருத்துவமுறை - பண்டைய சுவடிகளில் 60% மருத்துவச் சுவடிகளே! சுவடிப் பதிப்பித்தலின் தேவை, சிரமங்கள். தமிழ் மருத்துவம் சிலரின் குலச் சொத்தா? பாட்டி வைத்தியம் ஏன் காணாமல் போனது? சித்த வைத்தியத்தில் அறுவை சிகிச்சை உண்டா? இது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு விடை காண வாங்குங்கள் 'தமிழகம் கண்ட மருத்துவ முறை. The Tamil medical system This CD contains an hour long dialogue with Prof.Dr.S.Prema, HOD, Siddha Medicine, Tamil University, Tanjore. Several issues related to Tamil medicine such as cataloguing and publishing medical manuscripts, surgery in Siddha, current relevance of Tamil medicine and its gaining popularity etc.
தமிழ்நாட்டு மூலிகைகள் - ஒரு அறிமுகம். தமிழ்நாட்டு மருந்துகள், செய்முறை - மூலிகை இராமராசு விளக்கம். நேரடிச் சரக்கு என்றால் என்ன? செங்கொட்டை பட்டால் சொறி வந்து சாவானா? தங்கலிங்க மெழுகு செய்முறை. அகத்தியர் மூலிகை உடலியக்க மருத்துவ மையம் - செய்முறை விளக்கம். Herbal Medicines of Tamilnadu. A documentation on a rural herbal treatment center near Tanjore and an interview with a herbal doctor. Medical treatment and medicine preparations are shown.
சித்தீ ஜுனைதா பேகம் - தமிழகம் கண்ட முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர் - இன்று வாசித்தாலும் இளமை குன்றாத எழுத்து. தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் சிபாரிசுடன் வந்த 'காதலா? கடமையா?' (1922) நாவல். சித்தீ கைப்பட எழுதிய டைரி. இன்னும் பல சுவாரசியம் நிரம்பிய விஷயங்களுடன் 'சித்தீ ஜுனைதா பேகம்' ! Sithi Junetha Begam - First Muslim Women Novelist: An introduction to Ms.Begam and her works, an interview and several novels from early 20th century. For the first time her diary is published. Highly readable.



Price
Single CD=US$ 14.99; 2CDs=US$ 24.99; 3 CDs=US$ 39.99 and 4 CDs= US$ 49.99 (please add US$ 5 for postage)

Purchase these CDs using Paypal

We plan to release more interesting titles in the future

Contact:
Dr.N.Kannan
[email protected]
or [email protected]

Note: The CD's are officially released during the Tamil Internet 2002 conference in San Fransisco, USA.

Back