தமிழ் மரபு அறக்கட்டளை
சுவடிப் பதிப்பாசிரியர்கள்
 
19ம், 20ம், 21ம் நூற்றாண்டு சுவடி பதிப்புக்கள் பற்றிய தகவல்கள் இங்கே.....
|| வணக்கம்

இந்த சிறப்புப் பகுதியில் 19ம், 20ம் நூற்றாண்டில் அறிய தமிழ்ச் சுவடிகளைத் தேடி பதிப்பித்த தமிழ் சான்றோர்களின் பட்டியல் மற்றும் அவர்களின் பதிப்புக்கள் பற்றிய செய்திகள் சேர்க்கப்பட்டுள்ளன.பழம் தமிழ் நூல் பதிப்பாசிரியர்கள் என்னும் இப்பகுதி முனைவர்.இரா.மாதவனின் சுவடிப்பதிப்பியல் நூலில் வழங்கப்பட்டுள்ள விபரங்களின் அடிப்ப்டையில் சேர்க்கப்பட்டுள்ளது. பேராசிரியர் அவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றிகள்.

தமிழகத்தில் முதலில் அச்சாகிய நூல் திருக்குறள்.இது 1835ல் வெளிவந்தது. 1835 வரை நூல்கள் அச்சிடுவதற்கு அரசின் தடை இருந்து 1835ல் தான் இத்தடை நீக்கப்பட்டது. ஆனாலும் 1812ஆம் ஆண்டிலேயே திருக்குறள் மூலபாடம், நாலடியார் மூலபாடம் ஆகிய நூல்கள் அச்சுப்பதிப்பாகியுள்ளன என்ற தகவலும் கிடைக்கின்றது. 1811ல் ஆங்கிலேயர் தமிழ் கற்பதற்காக 'தமிழ் விளக்கம்' எனும் நூலை திருவேற்காடு சுப்பராய முதலியார் எழுதி வெளியிட்டுள்ளார். (சுவடிப்பதிப்பியல், ப.69,70)

பதிப்பாசிரியர்கள்

1.திருநெல்வேலி அம்பலவாண கவிராயர் - (1812) திருக்குறள் மூலபாடம், நாலடியார் மூலபாடம் ஆகிய நூல்கள்

**1812ல் அறிஞர் எல்லிஸ்(F.W.Ellis) திருக்குறள் பதிப்பை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார (Thirukkural on Virtue)்.

2.அ.முத்துசாமிப்பிள்ளை - (1816) தென்னாடு முழுவதும் ஓஅலிச்சுவடிகளைசத் தேடியவர். 1835ல் திரு.தாண்டவராய முதலியாருடன் சேர்ந்து நன்னூல் மூலம், அகப்பொருள் மூலம், வெண்பா மாலை ஆகியவற்றை பதிப்பித்துள்ளார்.

3.புதுவை நயனப்ப முதலியார் 1835ல் ஒருசொற் பலபொருட் தொகுதி உரைபாடம், 1836ல் தஞ்சைவாணன் கோவை, 1836ல் நேமிநாதம் மூலபாடம், 1844ல் நாலடியார் மூலமும் உரையும், 1839ல் திவாகர நிகண்டு(9,10ம் தொகுதி), சூடாமணி நிகண்டு(11ம் தொகுதி வர). வில்லிபுத்தூர் பாரதம் பதிப்பிக்க ஏற்படுத்தப்பட்ட குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றிருந்தார்.

4.முகவை இராமாநுசக் கவிராயர் - 1840ல் துருக்குறம் வெள்ளுரையும் புத்துரையும், 1840ல் ஆத்திச்சூட், 1845ல் இனியவை நாற்பது(பழய உரையுடன்), 1847ல் வெற்றி வேறகை, கொன்றை வேந்தன், நறுந்தொகை-காண்டிகையுரை, நன்னூல் விருத்தியுரை, 1852ல் திருக்குறளின் இரண்டாம் பாகது (துரு ஐயருடன் சேர்ந்து பதிப்பித்தது.

5.களத்தூர் வேதகிரி முதலியார் - 1832ல் பகவத்கீடை, 1843ல் சூடாமணி நிகண்டு

6.மழவை மகாலிங்கையர் - 1847ல் தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினியமுதலில் பதிப்பித்து வெளியிட்டவர்), திருத்தொண்டர் புராணம, 1879ல் இலக்கணச் சுருக்கம்், 1879ல் இலக்கணச் சுருக்கம்.

7.தாண்டவராய முதலியார் - 1824ல் வீரமாமுனிவர் சதுர் அகராதி, 1835ல் சேந்தன் திவாகரம், 1856ல் சூடாமணி நிகண்டு.

8.திருத்தணிகை க.விசாகப் பெருமாளையர் - 1828ல் இலக்கணச் சுருக்க வினாவிடை, 1840ல் நன்னூல்-காண்டிகையுரை, 1897ல் திருக்கோவையார் உரையுடன்.

9.திருத்தணீகை க.சரவணாப் பெருமாளையர் -

10.திருவேங்கடாசல முதலியார் -

11.சந்திரசேகர கவிராச பண்டிதர் -

12.திரிசிரபுரம் வி. கோவிந்த பிள்ளை -

13.சந்திரசேகர கவிராச பண்டிதர் -

14.திரிசிரபுரம வி.கோவிந்த பிள்ளை -

15.கொடையூர் த.சிவக்கொழுந்து தேசிகர் -

16.காஞ்சிபுரம் மகாவித்துவான் சி.எஸ்.சபாபதி முதலியார் -

17.யாழ்ப்பாணம் கோப்பாய் அம்பலவாண பண்டிதர் -

18.யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை அம்பலபவாண நாவலர் -

19.யாழ்ப்பாணம் மன்னிப்பாய் அருணாச்சல சதாசிவம் பிள்ளை -

20.தொண்டை மண்டலம் இராசநல்லூர் இராமச்சந்திர கவிராயர் -

21.மகாவித்துவான் சி.மீனாட்சிசுந்தரம் பிள்ளை -

22.யாழ்ப்பாணம் நல்லூர் க.ஆருமுக நாவலர் -

23.வடலூர் இராமலிங்க அடிகள் -

24.பாளையங்கோட்டை எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை -

25.சோடசாவதனம் வீ.சுப்பராய செட்டியார் -

26.கோமளபுரம் இராசகோபாலப்பிள்ளை -

27.யாழ்ப்பாணம் உடுப்பிட்டி கு.கதிரைவேற் பிள்ளை -

28.புதுவை சவராயலு நாயகர் -

29.பொன்னம்பல சுவாமிகள் -

30.தொழுவூர் செ.வேலாயுத முதலியார் -

31.காயல்பட்டினம் செய்கு அப்துல் காதிரு நயினார் லப்பை ஆலிம் -

32.யாழ்ப்பாணம் புலோலியூர் நா.கதிரைவேற்பிள்ளை -

33.யாழ்ப்பாணம் வடகோவை சபாபதி நாவலர் -

34.யாழ்ப்பாணம் சுண்ணாகம் குமாரசுவாமிப் புலவர் -

35.வல்லுவெட்டித்துறை வயித்தியலிங்கம் பிள்ளை -

36.அச்சுவேலி தம்பி முத்துப்பிள்ளை புலவர் -

37.திரிகோணமலை த.கனகசுந்தரம் பிள்ளை -

38.மகாவித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளை -

39.எதிர்க்கோட்டை அ.நாராயணையங்கார் -

40.பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் -

41.காஞ்சி நாகலிங்க முனிவர் -

42.சோழவந்தான் அரசஞ் சண்முகனார் -

43.மகாவித்துவான் இரா.இராகவையங்கார் -

44.திரு வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரியார் -

45.திரு மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை -

46.வேதாந்தி கோ.வடிவேலு செட்டியார் -

47.திருமணம் தி.செல்வக்கேசவராய முதலியார் -

48.யாழ்ப்பாணம் சிறுபட்டி வை.தாமோதரம் பிள்ளை -

49.வடக்குப்பட்டு த.சுப்பிரமணியம் பிள்ளை -

50.காவேரிப்பாக்கம் ரா.நமச்சிவாய முதலியார் -

51.திரு.வா.உ.சிதம்பரம் பிள்ளை -

52.கயப்பாக்கம் ர.சதாசிவ செட்டியார் -

53.காஞ்சிபுரம் ர.கோவிந்தராச முதலியார் -

54.ஈக்காடு இரத்தினவேலு முதலியார் -

55.பூவை கல்யாணசுந்தர முதலியார் -

56.மகாவித்துவான் மு.இராகவையங்கார் -

57.திட்டாணி வட்டம் வே.இராஜகோபாலையங்கார் -

58.இ.வை.அனந்தராமையர் -

59.சே.கிருஷ்ணமாச்சாரியார் -

60.அ.சக்கரவர்த்தி நயினார் -

61.திருவாரூர் வி.கல்யாணசுந்தரனார் -

62.நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் -

63.திருநெல்வேலி கா.சுப்பிரமணீயப்பிள்ளை -

64.டி.கே.சிதம்பரநாத முதலியார் -

65.இராவ்பகதூர் ச.பவானந்தம் பிள்ளை -

66.கரந்தை கவியரசு அரங்க வேங்கடாசம் பிள்ளை -

67.புன்னைலைக்கட்டுவன் சி.கணேசையர் -

68.ஔவை சு.துரைசாமிப் பிள்ளை -

69.திருக்கண்ணபுரம் திருமாளீகைச் செளரிப்பெருமாளரங்கனார் -

70.ச.சோமசுந்தர தேசிகர் -

71.மாங்காடு வடிவேலு முதலியார் -

72.மகாவித்துவான் மே.வீ.வேணுகோபாலப்பிள்ளை -

73.பேரா மு.சண்முகம் பிள்ளை -

தணிகைமணியார்

பதிப்பித்த நூலகள் -

பேராசிரியர் உ.வே.சாமிநாதைய்யர்

பதிப்பித்த நூலகள் -

திரும்பிச் செல்ல .... [சுவடியியல்]

Released on 01.01.2008, This page is written for Tamil Heritage Foundation by Subashini Kanagasundaram.
 
Basic template designed by CMG Technologies.