Home குடி அரசு

குடி அரசு

by Tamil Heritage Foundation
“பெரியாரின் எழுத்தும் பேச்சும்” குடி அரசு தொகுப்பு
1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1949 நவம்பர் முடிய வெளிவந்த ‘குடி அரசு’ வார ஏடு தமிழக வரலாற்றுப் போக்கையும் அதனோடு தொடர்புள்ள இந்திய வரலாற்றுப் போக்கையும் சமூகப்புரட்சிப் பார்வையில் புரிந்து கொள்ளவும்; பெரியாரின் பொதுவாழ்வில் நிகழ்ந்த இயங்கியல் மாற்றங்களையும், கொள்கை, வேலைத்திட்ட வளர்ச்சிப் போக்குகளையும் வெளிப் படுத்தவுமான மிகச்சிறந்த ஆவணமாகும்.
குறிப்பாக; இவற்றில் 1925 முதல் 1938 வரையிலான காலகட்டத்தில்  சமுதாய சமத்துவம், பகுத்தறிவுப் பணிகள் சுயமரியாதை இயக்கத்தின் முழுக் கவனத்திலிருந்த காலகட்டம் மாகும். இந்தக் கால இடைவெளியில் ‘குடி அரசு’ ஏட்டில் வெளி வந்துள்ள பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் தொகுத்து வெளியிட  பெரியார் திராவிடர் கழகம்  எடுத்த முயற்சியில் உருவானவை   “பெரியாரின் எழுத்தும் பேச்சும்” என்ற தலைப்பில் குடி அரசு இதழில் வெளியான கட்டுரைகளின்  27 தொகுப்பு நூல்கள்.  இவை குடியரசு இதழ்களின் தொகுப்பு அன்று, குடியரசு இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்ப.  இவை சென்ற நூற்றாண்டு தமிழகத்தின் சமூக மாற்றங்களை அறிய உதவும் கருவூலமாகும்.

குடி அரசு – 1925 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-1; பகுதி 1-அறிமுகம்)

குடி அரசு – 1925 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-1; பகுதி 2)

குடி அரசு – 1926-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-2)

குடி அரசு – 1926-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-3)

குடி அரசு – 1927-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-4)

குடி அரசு – 1927-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-5)

குடி அரசு – 1928-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-6)

குடி அரசு – 1928-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-7)

குடி அரசு – 1929-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-8)

குடி அரசு – 1929-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-9)

குடி அரசு – 1930-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-10)

குடி அரசு – 1930-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-11)

குடி அரசு – 1931-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-12)

குடி அரசு – 1931-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-13)

குடி அரசு – 1932-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-14)

குடி அரசு – 1932-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-15)

குடி அரசு – 1933-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-16)

குடி அரசு – 1933-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-17)

குடி அரசு [புரட்சி] – 1934-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-18)

குடி அரசு [பகுத்தறிவு] – 1934-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-19)

குடி அரசு – 1935-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-20)

குடி அரசு – 1935-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-21)

குடி அரசு – 1936-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி-22)

குடி அரசு – 1936-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 23)

குடிஅரசு – 1937-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 24)

குடிஅரசு – 1937-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 25)

குடிஅரசு – 1938-1 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 26)

குடிஅரசு – 1938-2 : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (தொகுதி 27)

இந்த இதழ்களை நமது தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்கள்:
பெரியார் திராவிடர் கழகம்

மின்னாக்கம், மின்னூலாக்கம்: பெரியார் திராவிடர் கழகம்

பெரியார் திராவிடர் கழகத்திற்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி!

எங்களைப் பற்றி

தமிழ் மரபு அறக்கட்டளை அல்லது தமிழ் முதுசொம் அறக்கட்டளை என்பது உலகந் தழுவிய ஒரு அறக்கட்டளையாகும்.

த.ம.அ தலைவர் டாக்டர்.க.சுபாஷிணி

புதிய வலைப்பதிவு இடுகைகள், உதவிக்குறிப்புகள் மற்றும் புதிய புகைப்படங்களுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!

Copyrights © 2022 – Tamil Heritage Foundation International. All rights reserved.