மே மாதம் 2016ம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் திட்டங்களில் ஒன்றாக டென்மார்க்கின் தலைநகரான கோப்பன்ஹாகன் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய நூலகத்தில் பாதுகாக்கப்படும் தமிழ் ஓலைச்சுவடிகளில் 38 ஓலைச்சுவடி நூல்களும் காகித ஆவணங்களும் மின்னாக்கம் செய்யப்பட்டன. …
Copyrights © 2022 – Tamil Heritage Foundation International. All rights reserved.