7.10.2022 அன்று ஜெர்மனி பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்திலுள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் தமிழ்நாட்டின் சென்னை அருங்காட்சியகத்திற்கும் லிண்டன் அருங்காட்சியத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 2020 ஆம் ஆண்டில் இப் புரிந்துனர்வு ஒப்பந்தம் தொடர்பான முயற்சியைத் தமிழ் மரபு அறக்கட்டளை தொடங்கியது. சென்னை …
Copyrights © 2022 – Tamil Heritage Foundation International. All rights reserved.