தமிழ் வளர்ச்சித்துறை செயலர் டாக்டர் செல்வராஜ் இஆப அவர்களது அலுவலகத்தில் ஜூன் 8, 2023 காலை தமிழ் மரபு அறக்கட்டளை தமிழ் வளர்ச்சிக்கான பரிந்துரைகளை வழங்கி [http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2023/06/தமிழ்-வளர்ச்சித்-துறை-த.ம.அ-பரிந்துரைகள்-062023.pdf] அவை பற்றிய கலந்துரையாடலை நிகழ்த்தினோம். எங்களுடன் இந்தக் கலந்துரையாடலில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் சந்திரசேகர் அவர்களும் ஆய்வாளர்களும் கலந்து …
Copyrights © 2022 – Tamil Heritage Foundation International. All rights reserved.