புத்தகத் திருவிழா
45வது சென்னை புத்தகக் கண்காட்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்கள் வெளியீடு கண்டன.
விளையாடிய தமிழ்ச்சமூகம்
நூல்வெளியீடு: கோ.எழில், கோவை
நூல் பெறுபவர்: ஆழி செந்தில்நாதன்
நாகர் நிலச் சுவடுகள்
நூல்வெளியீடு: ஆர்.எம்.பாபு
நூல் பெறுபவர்: அ. முத்துக்கிருஷ்ணன்
ராஜராஜனின் கொடை
நூல்வெளியீடு: முனைவர்.அரசு செல்லையா
நூல் பெறுபவர்: முனைவர்.சங்கர சரவணன்
கல்வெட்டில் தேவதாசி
நூல்வெளியீடு: எழுத்தோவியர் என்.எஸ் நாணா
நூல் பெறுபவர்: வாஷிங்டன் சிவா