4.12.2019 அன்று ஜெர்மனி, பாடன் ஊர்ட்டெம்பெர்க் நகரின் தலைநகர் ஸ்டுட்கார்ட்டில் நடைபெற்றது.
ஐரோப்பாவிலேயே நிறுவப்பட்ட முதல் திருவள்ளுவர் சிலைகள் என்பதோடு முதல் ஐம்பொன் சிலைகள் என்ற சிறப்பும் சேர்கின்றது.
முழுமையான தகவலைக் காண https://www.thf-europe.tamilheritage.org/wp/category/projects/thiruvalluvar2019/ என்ற பக்கம் செல்க!