Home வையத்தலைமை கொள் தளை தகர்ப்போம் – பெண்களுக்கெதிரான வன்முறைகள் – ஜூலை 11, 2020 – வையத் தலைமைகொள்

தளை தகர்ப்போம் – பெண்களுக்கெதிரான வன்முறைகள் – ஜூலை 11, 2020 – வையத் தலைமைகொள்

by Tamil Heritage Foundation
0 comment

வையத் தலைமைகொள்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
கடிகை பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு
___________________________________
நான்காம் நாள்
ஜூலை 11, மாலை 7 மணி -9மணி

தலைப்பு: தளை தகர்ப்போம்.
(பெண்களுக்கெதிரான வன்முறைகள்)

வரவேற்புரை: முனைவர் தேமொழி
நோக்க உரை: முனைவர். சுபாஷிணி
நெறியாள்கை: திருமிகு. மலர்விழி பாஸ்கரன்

பேச்சாளர்கள்:
மருத்துவர் ஷாலினி
– பெண்களுக்கெதிரான வன்முறை உளவியல் அலசல்

வழக்கறிஞர் கிருபா முனுசாமி
– பெண்களுக்கெதிரான வன்முறை சட்டம் சொல்வதென்ன?

நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு தலைவர்- மற்றும் நெறியாள்கை:
– திருமிகு. மலர்விழி பாஸ்கரன்

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

தமிழ் மரபு அறக்கட்டளை அல்லது தமிழ் முதுசொம் அறக்கட்டளை என்பது உலகந் தழுவிய ஒரு அறக்கட்டளையாகும்.

த.ம.அ தலைவர் டாக்டர்.க.சுபாஷிணி

புதிய வலைப்பதிவு இடுகைகள், உதவிக்குறிப்புகள் மற்றும் புதிய புகைப்படங்களுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!

Copyrights © 2022 – Tamil Heritage Foundation International. All rights reserved.