வரலாற்றில் தமிழர் புலம்பெயர்வு: முனைவர் க.சுபாஷிணி
பைந்தமிழ் இலக்கியப் பேரவையின்மெய்நிகர் கருத்தரங்கம்
பொருண்மை : “வரலாற்றில் தமிழர் புலம்பெயர்வு”
சிறப்பு விருந்தினர் :
முனைவர் க.சுபாஷிணி அவர்கள்
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை
பொறியாளர், ஜெர்மனி
நாள் : 22-01-2022 சனிக்கிழமை
நேரம் : காலை 11 மணி (இந்திய/இலங்கை நேரம்)