ஆரோக்கியமான உணவும் உடற்பயிற்சியும்: கிருத்திகாதரன் மற்றும் முனைவர் தா.காட்வின் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ‘வையத்தலைமை கொள்’ பிரிவு நடத்தும் இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
____________________________________________
திசைக் கூடல் – 259 திருவள்ளுவர் ஆண்டு 2053, தை 9 22-1-2022, சனிக்கிழமை இந்திய நேரம் மாலை 5 மணிக்கு…
____________________________________________
“ஆரோக்கியமான உணவும் உடற்பயிற்சியும்” (கருத்துரை மற்றும் கலந்துரையாடல்) கருத்துரை: “ஆரோக்கியமான உணவு” திருமிகு. கிருத்திகாதரன் நிறுவனர், ஹெப்டா சென்ஸ் பெங்களூரு, கர்நாடகா கருத்துரை: “ஆரோக்கியமான உடற்பயிற்சி” முனைவர் தா.காட்வின் உடற்கல்வி ஆசிரியர் & யோகா பயிற்றுனர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அலங்காநல்லூர், மதுரை மாவட்டம், தமிழ்நாடு நோக்கவுரை: முனைவர் க.சுபாஷிணி தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு, ஜெர்மனி. ____________________________________________
நெறியாள்கை: மருத்துவர் தென்றல், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு, சென்னை ஒருங்கிணைப்பு: முனைவர் ஆ. பாப்பா & மலர்விழி பாஸ்கரன், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு, மதுரை, தமிழ்நாடு. வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு: திரு. மு. விவேகானந்தன், விருதுநகர் / சென்னை கருத்தரங்கப் பொறுப்பாளர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு