Home நாடார் குல மித்திரன்

நாடார் குல மித்திரன்

by Tamil Heritage Foundation

 

1919ம் ஆண்டு திரு.சூ.ஆ.முத்து நாடார் தொடக்கிய ஒரு பத்திரிக்கை நாடார்கள் சமூகத்துக்கு மாத்திரமல்லாமல் சுதந்திர எண்ணத்தை விரிவாக்கச் செயலாற்றியதில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் திகழ்ந்தது. ‘நாடார் குல மித்திரன்’ எனப் பெயரிட்டு இந்தப் பத்திரிக்கையின் முழு பொறுப்பையும் எடுத்துச் செயல்பட்டு வந்தார் இவர்.அருப்புக்கோட்டையிலிருந்து தாமே ஆசிரியராகவும் திரு.சொக்கலிங்கபாண்டியன் என்பவரை உதவி ஆசிரியராகவும் கொண்டு பணியாற்றினார்.

இந்த மாதாந்திர வெளியீடாக வந்த நாடார் குல மித்திரன் 1919 தொடங்கி,  பிறகு வார இதழ்களாக 1931ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் தொடர்ந்து வெளி வந்தது. அரசியல் கொள்கைகளோடு நாடார் சமூகத்து மக்களின் மேம்பாட்டிற்காகப் பல சிந்தனைகளை வித்திட்ட ஒரு சஞ்சிகையாகவும் இது திகழ்ந்தது.

சமூக வரலாற்றில் ஆர்வம் உள்ளோர், அதிலும் குறிப்பாகத் தமிழகத்தின் 20ம் நூற்றாண்டின் ஆரம்பக் கால அரசியல் சமூக நிலையில் ஆர்வம் உள்ளோர்களுக்கு இந்தத் தொகுப்புக்கள் அனைத்தும் விருந்தாக அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தொகுப்பு: முனைவர். தேமொழி

“நாடார் குல மித்திரன்”
1919-1928 ஆண்டு வெளியான இதழ்கள்

மலர் 1: 1919-செப்டம்பர்
மலர் 1: 1919-அக்டோபர்
மலர் 1: 1919-நவம்பர்
மலர் 1: 1920-ஜனவரி
மலர் 1: 1920-பிப்ரவரி
மலர் 1: 1920-ஏப்ரல்
மலர் 1: 1920-மே
மலர் 1: 1920-ஜூன்
மலர் 1: 1920-ஜூலை
மலர் 1: 1920-ஆகஸ்ட்
மலர் 3: 1921-செப்டம்பர்-01
மலர் 3: 1921-அக்டோபர்-01
மலர் 3: 1921-அக்டோபர்-15
மலர் 3: 1921-அக்டோபர்-31
மலர் 3: 1921-நவம்பர்-15
மலர் 3: 1921-டிசம்பர்-01
மலர் 3: 1921-டிசம்பர்-15
மலர் 3:1922-ஜனவரி-01
மலர் 3:1922-பிப்ரவரி-01
மலர் 3:1922-பிப்ரவரி-15
மலர் 3:1922-மார்ச்-01
மலர் 3:1922-மார்ச்-15
மலர் 3:1922-ஏப்ரல்-01
மலர் 3:1922-ஏப்ரல்-15
மலர் 3:1922-மே-01
மலர் 3:1922-மே-15
மலர் 3:1922-ஜூன்-01
மலர் 3:1922-ஜூன்-15
மலர் 3:1922-ஜூலை-15
மலர் 3:1922-ஆகஸ்ட்-01
மலர் 3:1922-ஆகஸ்ட்-15
மலர் 4: 1922-செப்டம்பர்-01
மலர் 4: 1922-செப்டம்பர்-11
மலர் 4: 1922-செப்டம்பர்-21
மலர் 4: 1922-அக்டோபர்-01
மலர் 4: 1922-அக்டோபர்-11
மலர் 4: 1922-அக்டோபர்-21
மலர் 4: 1922-நவம்பர்-01
மலர் 4: 1922-நவம்பர்-11
மலர் 4: 1922-நவம்பர்-21
மலர் 4: 1922-டிசம்பர்-01
மலர் 4: 1922-டிசம்பர்-11
மலர் 4: 1922-டிசம்பர்-21
மலர் 4: 1923-ஜனவரி-01
மலர் 4: 1923-ஜனவரி-11
மலர் 4: 1923-ஜனவரி-21
மலர் 4: 1923-பிப்ரவரி-01
மலர் 4: 1923-பிப்ரவரி-11
மலர் 4: 1923-பிப்ரவரி-21
மலர் 4: 1923-மார்ச்-01
மலர் 4: 1923-மார்ச்-11
மலர் 4: 1923-மார்ச்-21
மலர் 4: 1923-ஏப்ரல்-01
மலர் 4: 1923-ஏப்ரல்-21
மலர் 4: 1923-மே-01
மலர் 4: 1923-மே-11
மலர் 4: 1923-மே-21
மலர் 4: 1923-ஜூன்-01
மலர் 4: 1923-ஜூன்-11
மலர் 4: 1923-ஜூன்-21
மலர் 4: 1923-ஜூலை-01
மலர் 4: 1923-ஜூலை-11
மலர் 4: 1923-ஜூலை-21
மலர் 4: 1923-ஆகஸ்ட்-01
மலர் 4: 1923-ஆகஸ்ட்-11
மலர் 6: 1925-ஜூலை-20
மலர் 6: 1925-ஜூலை-27
மலர் 6: 1925-ஆகஸ்ட்-03
மலர் 6: 1925-ஆகஸ்ட்-10
மலர் 7: 1925-ஆகஸ்ட்-17
மலர் 7: 1925-ஆகஸ்ட்-24
மலர் 7: 1925-ஆகஸ்ட்-31
மலர் 7: 1925-செப்டம்பர்-07
மலர் 7: 1925-செப்டம்பர்-21
மலர் 7: 1925-செப்டம்பர்-28
மலர் 7: 1925-அக்டோபர்-05
மலர் 7: 1925-அக்டோபர்-12
மலர் 7: 1925-அக்டோபர்-26
மலர் 7: 1925-நவம்பர்-02
மலர் 7: 1925-நவம்பர்-09
மலர் 7: 1925-நவம்பர்-16
மலர் 7: 1925-நவம்பர்-23
மலர் 7: 1925-நவம்பர்-30
மலர் 7: 1925-டிசம்பர்-07
மலர் 7: 1925-டிசம்பர்-14
மலர் 7: 1925-டிசம்பர்-21
மலர் 7: 1925-டிசம்பர்-28
மலர் 7: 1926-ஜனவரி-04
மலர் 7: 1926-ஜனவரி-11
மலர் 7: 1926-ஜனவரி-25
மலர் 7: 1926-பிப்ரவரி-01
மலர் 7: 1926-பிப்ரவரி-08
மலர் 7: 1926-பிப்ரவரி-15
மலர் 7: 1926-பிப்ரவரி-22
மலர் 7: 1926-மார்ச்-01
மலர் 7: 1926-மார்ச்-22
மலர் 7: 1926-மார்ச்-29
மலர் 7: 1926-ஏப்ரல்-12
மலர் 7: 1926-ஏப்ரல்-19
மலர் 7: 1926-ஏப்ரல்-26
மலர் 7: 1926-மே-03
மலர் 7: 1926-மே-10
மலர் 7: 1926-மே-17
மலர் 7: 1926-மே-24
மலர் 7: 1926-மே-31
மலர் 7: 1926-ஜூன்-07
மலர் 7: 1926-ஜூன்-14
மலர் 7: 1926-ஜூன்-21
மலர் 7: 1926-ஜூன்-28
மலர் 7: 1926-ஜூலை-05
மலர் 7: 1926-ஜூலை-12
மலர் 7: 1926-ஜூலை-19
மலர் 7: 1926-ஜூலை-26
மலர் 7: 1926-ஆகஸ்ட்-02
மலர் 7: 1926-ஆகஸ்ட்-16
மலர் 8: 1926-ஆகஸ்ட்-23
மலர் 8: 1926-ஆகஸ்ட்-30
மலர் 8: 1926-செப்டம்பர்-13
மலர் 8: 1926-செப்டம்பர்-20
மலர் 8: 1926-செப்டம்பர்-27
மலர் 8: 1926-அக்டோபர்-04
மலர் 8: 1926-அக்டோபர்-11
மலர் 8: 1926-அக்டோபர்-18
மலர் 8: 1926-அக்டோபர்-25
மலர் 8: 1926-நவம்பர்-01
மலர் 8: 1926-நவம்பர்-08
மலர் 8: 1926-நவம்பர்-22
மலர் 8: 1926-நவம்பர்-29
மலர் 8: 1926-டிசம்பர்-06
மலர் 8: 1926-டிசம்பர்-13
மலர் 8: 1926-டிசம்பர்-20
மலர் 8: 1926-டிசம்பர்-27
மலர் 8: 1927-ஜனவரி-03
மலர் 8: 1927-ஜனவரி-10
மலர் 8: 1927-ஜனவரி-24
மலர் 8: 1927-ஜனவரி-31
மலர் 8: 1927-பிப்ரவரி-07
மலர் 8: 1927-பிப்ரவரி-14
மலர் 8: 1927-பிப்ரவரி-21
மலர் 8: 1927-பிப்ரவரி-28
மலர் 8: 1927-மார்ச்-07
மலர் 8: 1927-மார்ச்-14
மலர் 8: 1927-மார்ச்-21
மலர் 8: 1927-மார்ச்-28
மலர் 8: 1927-ஏப்ரல்-04
மலர் 8: 1927-ஏப்ரல்-18
மலர் 8: 1927-ஏப்ரல்-25
மலர் 8: 1927-மே-02
மலர் 8: 1927-மே-09
மலர் 8: 1927-மே-16
மலர் 8: 1927-மே-23
மலர் 8: 1927-மே-30
மலர் 8: 1927-ஜூன்-06
மலர் 8: 1927-ஜூன்-13
மலர் 8: 1927-ஜூன்-20
மலர் 8: 1927-ஜூன்-27
மலர் 8: 1927-ஜூலை-04
மலர் 8: 1927-ஜூலை-11
மலர் 8: 1927-ஜூலை-18
மலர் 8: 1927-ஜூலை-25
மலர் 8: 1927-ஆகஸ்ட்-01
மலர் 8: 1927-ஆகஸ்ட்-15
மலர் 9: 1927-ஆகஸ்ட்-22
மலர் 9: 1927-செப்டம்பர்-05
மலர் 9: 1927-செப்டம்பர்-12
மலர் 9: 1927-செப்டம்பர்-19
மலர் 9: 1927-செப்டம்பர்-26
மலர் 9: 1927-அக்டோபர்-03
மலர் 9: 1927-அக்டோபர்-10
மலர் 9: 1927-அக்டோபர்-17
மலர் 9: 1927-அக்டோபர்-24
மலர் 9: 1927-நவம்பர்-07
மலர் 9: 1927-நவம்பர்-14
மலர் 9: 1927-நவம்பர்-21
மலர் 9: 1927-நவம்பர்-28
மலர் 9: 1927-டிசம்பர்-05
மலர் 9: 1927-டிசம்பர்-12
மலர் 9: 1927-டிசம்பர்-19
மலர் 9: 1927-டிசம்பர்-26
மலர் 9: 1928-ஜனவரி-02
மலர் 9: 1928-ஜனவரி-09
மலர் 9: 1928-ஜனவரி-16
மலர் 9: 1928-ஜனவரி-30
மலர் 9: 1928-பிப்ரவரி-06
மலர் 9: 1928-பிப்ரவரி-13
மலர் 9: 1928-பிப்ரவரி-20
மலர் 9: 1928-பிப்ரவரி-27
மலர் 9: 1928-மார்ச்-05
மலர் 9: 1928-மார்ச்-12
மலர் 9: 1928-மார்ச்-19
மலர் 9: 1928-மார்ச்-26
மலர் 9: 1928-ஏப்ரல்-02
மலர் 9: 1928-ஏப்ரல்-16
மலர் 9: 1928-ஏப்ரல்-23
மலர் 9: 1928-ஏப்ரல்-30
மலர் 9: 1928-மே-07
மலர் 9: 1928-மே-14
மலர் 9: 1928-மே-21
மலர் 9: 1928-மே-28
மலர் 9: 1928-ஜூன்-04
மலர் 9: 1928-ஜூன்-11
மலர் 9: 1928-ஜூன்-18
மலர் 9: 1928-ஜூன்-25
மலர் 9: 1928-ஜூலை-02
மலர் 9: 1928-ஜூலை-19
மலர் 9: 1928-ஜூலை-23
மலர் 9: 1928-ஜூலை-30
மலர் 9: 1928-ஆகஸ்ட்-13

 

எங்களைப் பற்றி

தமிழ் மரபு அறக்கட்டளை அல்லது தமிழ் முதுசொம் அறக்கட்டளை என்பது உலகந் தழுவிய ஒரு அறக்கட்டளையாகும்.

த.ம.அ தலைவர் டாக்டர்.க.சுபாஷிணி

புதிய வலைப்பதிவு இடுகைகள், உதவிக்குறிப்புகள் மற்றும் புதிய புகைப்படங்களுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!

Copyrights © 2022 – Tamil Heritage Foundation International. All rights reserved.