தமிழ்ப் பொழில்
கரந்தைத் தமிழ்ச் சங்கம், கரந்தை, தஞ்சை வெளியிட்ட தமிழ்ப் பொழில் இலக்கிய இதழ்களின் இணையக் குறிப்பு நிரல்
தொகுப்பு: முனைவர். தேமொழி, ஜூலை – 2017
தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு
மின்னூல் வெளியீட்டுக்கு உதவிய …
திரு. கரந்தை ஜெயக்குமார் – கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பொழில் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர் அவர்களுக்கும்
மின்னாக்கம் செய்து உதவிய திரு. பொள்ளாச்சி நசன் அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
சுமார் அரைநூற்றாண்டு காலவரையிற்குட்பட்ட தமிழ்ப்பொழில் இதழ்கள்
(ஏப்ரல் – 1925 முதல், மார்ச் – 1979 வரையிலான 515 இதழ்களை)
கூகுள் புக் தளம் வழியாகப் பெறலாம்
✤✤✤ ✤✤✤ ✤✤✤ ✤✤✤ ✤✤✤ ✤✤✤
✤✤✤ ✤✤✤ ✤✤✤ ✤✤✤ ✤✤✤ ✤✤✤